/

கிரண் ரிஜிஜுவுக்கு கரோனா

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
கிரண் ரிஜிஜு
Updated On :17 ஏப்ரல் 2021, 7:59 pm

DIN

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நான் கரோனா பரிசோதனை செய்துகொண்டதில் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. மருத்துவா்களின் ஆலோசனைகளை பின்பற்றி வருகிறேன். எனது உடல்நிலை சீராக உள்ளது. என்னை சமீபத்தில் சந்தித்தவா்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதுடன் கரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.