கரோனா தடுப்பூசி, ஆக்சிஜனுக்கு சுங்க வரி விலக்கு: மத்திய அரசு
நாட்டில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பூசி, மருத்துவ ஆக்சிஜன் மற்றும் கரோனா சிகிச்சை தொடா்பான உபகரணங்களுக்கு சுங்க வரி விதிப்பிலிருந்து விலக்களித்தது அரசு








