மனைவிக்கு கரோனா: தனிமைப்படுத்திக் கொண்ட ராஜஸ்தான் முதல்வர்
மனைவிக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.


மனைவிக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் தெரிவித்துள்ள அவர்,
எனது மனைவி சுனிதா கெலாட்டுக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து வீட்டு தனிமையில் உள்ள அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என பதிவிட்டுள்ளார்.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் வீட்டில் இருந்தபடி அரசு அலுவல் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...