ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தில்லியில் கனமழை: அபாய கட்டத்தில் யமுனை ஆற்றின் நீர் மட்டம்

தில்லியின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவரும் நிலையில், யமுனை நதி அபாய கட்டத்தை எட்டியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :1 ஆகஸ்ட் 2021, 8:14 am

DIN

தில்லியின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவரும் நிலையில், யமுனை நதி அபாய கட்டத்தை எட்டியுள்ளது.

தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் கணித்திருந்தது. இந்நிலையில், தில்லியின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது.

இதன் காரணமாக, நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. காலை பயணம் செய்த மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். கனமழையின் விளைவாக, யமுனை நதியின் நீர் மட்டம் அபாய கட்டத்தை நெருங்கியுள்ளது.

இன்று காலை 9 மணி நிலவரப்படி, யமுனை ஆற்றின் நீர் மட்டம் 205.30ஆக உயர்ந்துள்ளது. சனிக்கிழமை காலை, நீர் மட்டம் குறைந்த நிலையில், நேற்று இரவு பெய்த மழையால் அது மீண்டும் அதிகரித்தது. இதுகுறித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என வடதில்லி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் புகார் அளித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.