நாட்டில் 50.86 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை
நாடு முழுவதும் 50.86 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தி புதிய சாதனையை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.


நாடு முழுவதும் 50.86 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தி புதிய சாதனையை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 16,11,590 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, மொத்தம் 50,86,64,759 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | அதிமுக ஆட்சிக்கால நிதிநிலையின் வெள்ளை அறிக்கை வெளியீடு
வயதுவாரி விவரங்கள்:
முதல் தவணை - 17,67,66,853
இரண்டாம் தவணை - 1,20,24,776
முதல் தவணை - 11,18,71,679
இரண்டாம் தவணை - 4,26,95,084
முதல் தவணை - 7,84,79,044
இரண்டாம் தவணை - 3,85,36,360
முதல் தவணை - 1,03,32,881
இரண்டாம் தவணை - 79,82,037
முதல் தவணை - 1,82,17,136
இரண்டாம் தவணை - 1,17,58,909
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...