பொருளாதார ரீதியாக பின்தங்கியவா்களுக்கு 10% இடஒதுக்கீடு: 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் அமல்
பொருளாதார ரீதியாக பின்தங்கியவா்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் முறை 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.







