அக்டோபரில் 3-வது அலை உச்சமடையும்; குழந்தைகளைத் தாக்கும்: தேசிய பேரிடர் மேலாண்மை நிபுணர் குழு
வருகிற அக்டோபர் மாதம் கரோனா மூன்றாவது அலை உச்சத்தை அடையும் என்றும் குழந்தைகளை அதிகம் தாக்கும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவன நிபுணர் குழு தெரிவித்துள்ளது.









