நாடு முழுவதும் 125 கோடி தடுப்பூசிகள் செலுத்தி சாதனை: மத்திய அரசு
நாடு முழுவதும் 125 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் செலுத்தி சாதனை படைத்துள்ளதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.


நாடு முழுவதும் 125 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் செலுத்தி சாதனை படைத்துள்ளதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இன்று காலை 7 மணி நிலவரப்படி நாட்டில் 1,24,96,19,515 தவணை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக தரவுகள் வெளியான நிலையில், தற்போது 125 கோடி தவணைகளை கடந்து தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
வயதுவாரி விவரங்கள்:
முதல் தவணை - 46,11,59,223
இரண்டாம் தவணை - 23,00,04,760
முதல் தவணை - 18,53,50,013
இரண்டாம் தவணை - 12,22,12,176
முதல் தவணை - 11,60,67,930
இரண்டாம் தவணை - 8,00,32,771
முதல் தவணை - 1,03,83,998
இரண்டாம் தவணை - 95,09,164
முதல் தவணை - 1,83,79,363
இரண்டாம் தவணை - 1,65,20,117
1,24,96,19,515
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...