தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

ஹெலிகாப்டர் விபத்து: மாலை 4 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பு

இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், இன்று மாலை 4 மணிக்கு மத்திய அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்திக்க உள்ளனர்.

News image
விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் விபின் ராவத்
Updated On :8 டிசம்பர் 2021, 9:32 am

DIN

இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், இன்று மாலை 4 மணிக்கு மத்திய அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்திக்க உள்ளனர்.

சூலூரிலிருந்து இன்று காலை குன்னூர் விளிங்டன் ராணுவ தளத்திற்கு இந்திய முப்படைகளின் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள் ஹெலிகாப்டரில் பயணித்தனர்.

இந்நிலையில், குன்னூர் அருகே ஹெலிகாப்டர் சென்ற போது விபத்துக்குள்ளானது. தொடர்ந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விபத்து குறித்து தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் இன்று மதியம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, மாலை 4 மணிக்கு மூத்த அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளனர்.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.