நாட்டில் புதிதாக 8,503 பேருக்கு கரோனா; 624 பேர் பலி
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,503 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.


புது தில்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,503 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.
கரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், நாடு முழுவதும் இதுவரை 65.32 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 94,943 ஆக அதிகரித்துள்ளது.
அதுபோல, கடந்த 24 மணி நேரத்தில் 7,678 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். கரோனாவுக்கு 624 பேர் பலியானதையடுத்து மொத்தம் எண்ணிக்கை 4,74,735ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரை 131.18 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...