நாட்டில் 60% பேருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: மன்சுக் மாண்டவியா
நாடு முழுவதும் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட 60 சதவீதம் பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.









