ஹிமாச்சலில் பிப்.26 முதல் பட்ஜெட் கூட்டத்தொடர்
ஹிமாச்சல்பிரதேசத்தில் பிப்ரவரி 26ஆம் தேதி முதல் நிதிநிலை கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஹிமாச்சல்பிரதேசத்தில் பிப்ரவரி 26ஆம் தேதி முதல் நிதிநிலை கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹிமாச்சலப் பிரதேச சட்டசபையின் நிதிநிலை கூட்டத்தொடர் பிப்ரவரி 26ஆம் தேதி ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவின் உரையுடன் தொடங்கும் என வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
17 அமர்வுகளுடன் நடைபெற உள்ள கூட்டத்தொடர் மார்ச் 20 அன்று நிறைவடைகிறது. மார்ச் 22ஆம் தேதி மாநில முதல்வர் ஜெய்ராம் தாகூர் 2021-22 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...