போராடுபவர்களை நாய்களுடன் ஒப்பிட்ட முதல்வர்: மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்
தெலங்கானாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை முதல்வர் சந்திரசேகர ராவ் நாய்களுடன் ஒப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மன்னிப்புக் கேட்க வலியுறுத்தியுள்ளனர்.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்









