எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஒடிசாவில் டிராக்டர் விபத்து: 5 பேர் பலி, 41 பேர் காயம்

ஒடிசாவில் டிராக்டர் ஒன்று சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் பலியானார்கள்.

News image
கோப்புப்படம்
Updated On :18 பிப்ரவரி 2021, 10:35 am

DIN

ஒடிசாவில் டிராக்டர் ஒன்று சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் பலியானார்கள்.
ஒடிசா மாநிலம், மயூர்பாஞ் மாவட்டத்தில் நடனக்குழுவினர் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு டிராக்டரில் நேற்றிரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். 
இவர்கள் வந்துகொணடிருந்த டிராக்டர் தீபாஷாஹி எனும் இடத்தில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. தகவல் அறிந்து வந்த காவல் மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். 
இந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள். 41 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.