ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

இஸ்ரேலுடன் இணைந்து தயாரித்த ஏவுகணை சோதனை வெற்றி

இந்தியா, இஸ்ரேல் இணைந்து தயாரித்த அதி நவீன ஏவுகணை சோதனை கடந்த வாரத்தின் மத்தியில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. 

News image
இஸ்ரேலுடன் இணைந்து தயாரித்த ஏவுகணை சோதனை வெற்றி
Updated On :6 ஜனவரி 2021, 10:18 am

DIN

இந்தியா, இஸ்ரேல் இணைந்து தயாரித்த அதி நவீன ஏவுகணை சோதனை கடந்த வாரத்தின் மத்தியில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் நிறுவனமான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு அவ்வப்போது ராணுவத்திற்குத் தேவையான ஏவுகணைகளைத் தயாரித்து சோதித்து வருகிறது.

இந்நிலையில் இந்தியா மற்றும் இஸ்ரேல் இணைந்து தயாரித்த அதிநவீன வான் ஏவுகணை கடந்த வாரத்தின் மத்தியில் இஸ்ரேலில் சோதிக்கப்பட்டது. இந்தத் தகவலை இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.