கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

குடியரசு தின விழா: தில்லி மெட்ரோ வாகன நிறுத்துமிடங்கள் மூடல்

தில்லி மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடங்கள் நாளை காலை 6 மணி முதல் மூடப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

News image
குடியரசு தின விழா: தில்லி மெட்ரோ வாகன நிறுத்துமிடங்கள் மூடல் (கோப்புப்படம்)
Updated On :24 ஜனவரி 2021, 8:09 am

DIN


தில்லி மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடங்கள் நாளை காலை 6 மணி முதல் மூடப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாளை காலை 6 மணி முதல் 26-ம் தேதி பிற்பகல் 2 மணி வரை மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஜனவரி 26-ம் தேதி 72-வது குடியரசு தினவிழா கொண்டாடப்படவுள்ளது. அதனையொட்டி அணிவகுப்புகள் நடத்தப்படவுள்ளதால், பாதுகாப்பு கருதி  மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடங்கள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.