தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஜம்மு- காஷ்மீர் ரஜோரி வனப்பகுதியில் காட்டுத் தீ

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டம் குல்தாபி பகுதியில் வியாழக்கிழமை இரவு பெரும் காட்டுத் தீ ஏற்பட்டது.

News image
கோப்புப்படம்
Updated On :2 ஜூலை 2021, 6:41 am

DIN

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டம் குல்தாபி பகுதியில் வியாழக்கிழமை இரவு பெரும் காட்டுத் தீ ஏற்பட்டது.

சுந்தர்பானி வனப்பகுதியில் நேற்று இரவு இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வன அதிகாரி ராகேஷ் வர்மா தெரிவித்தார். 

மேலும், ஒரு பகுதியில் தீ முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் தீ முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டவுடன் சேதம் மதிப்பிடப்படும். தற்போது தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.