நாட்டில் மொத்தம் 36.45 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: வயதுவாரியாக விவரம்
இந்தியாவில் புதன்கிழமை மட்டும் இரவு 7 மணி வரை 31.04 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 36,45,69,414 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.


இந்தியாவில் புதன்கிழமை மட்டும் இரவு 7 மணி வரை 31.04 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 36,45,69,414 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
புதன்கிழமை 18-44 வயதினரில் 14,04,816 பேர் முதல் தவணையாகவும், 1,35,166 பேர் இரண்டாவது தவணையாகவும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இந்த வயதுப் பிரிவில் இதுவரை மொத்தம் 10,62,08,106 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
வயதுவாரியாக முழு விவரம்:
முதல் தவணை: 1,02,38,708
இரண்டாவது தவணை: 73,56,735
முதல் தவணை: 1,76,28,604
இரண்டாவது தவணை: 99,77,006
முதல் தவணை: 10,62,08,106
இரண்டாவது தவணை: 31,88,078
முதல் தவணை: 9,20,62,667
இரண்டாவது தவணை: 2,14,08,266
முதல் தவணை: 6,95,37,304
இரண்டாவது தவணை: 2,71,63,940
முதல் தவணை: 29,56,75,389
இரண்டாவது தவணை: 6,88,94,025
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...