திருவனந்தபுரம்: விமானப்படை விமானம் அவசர தரையிறக்கம்
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இந்திய விமானப்படை விமானம் அவசரகவசரமாக தரையிறக்கப்பட்டது.


திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இந்திய விமானப்படை விமானம் அவசரகவசரமாக தரையிறக்கப்பட்டது.
வானில் பறந்தபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. இதனால் விமானத்தில் பயணம் செய்தவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
பின்னர் விமானம் ஓடுபாதையில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டது.
இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் பாதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...