இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட தேஜஸ்வி
ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் சனிக்கிழமை இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.


ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் சனிக்கிழமை இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் கரோனா தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தி வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப்பிரபலங்களும், மக்களும் ஆர்வமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | ’மாட்டிறைச்சியை அதிகம் உண்ணுங்கள்’: மேகாலய பாஜக அமைச்சர்
இந்த வரிசையில் ராஷ்டிரிர ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் இரண்டாம் தவணை ஸ்புட்னிக் கரோனா தடுப்பூசியை சனிக்கிழமை செலுத்திக் கொண்டார்.
இதையும் படிக்க | இரண்டு ஆண்டுகளில் விபத்தால் உயிரிழப்பு ஏற்படவில்லை: இந்தியன் ரயில்வே
முன்னதாக கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...