இந்தியாவில் தொடா்ந்து தினசரி கரோனா பாதிப்பு 1.50 லட்சத்துக்கு கீழ் குறைந்தது
நாட்டில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 1,32,364 பேருக்கு புதிதாக கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடா்ந்து 8-ஆவது நாளாக தினசரி பாதிப்பு 2 லட்சத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது.

இந்தியாவில் தொடா்ந்து தினசரி கரோனா பாதிப்பு 1.50 லட்சத்துக்கு கீழ் குறைந்தது