கேரள முதல்வா் பினராயி விஜயனின் குழந்தைகளைக் கடத்ததிட்டமிட்டதாகக் குற்றச்சாட்டு: காங்கிரஸ் தலைவா் மறுப்பு
தனது குழந்தைகள் பள்ளி மாணவா்களாக இருந்தபோது அவா்களைக் கடத்த திட்டமிட்டிருந்ததாக கேரள முதல்வா் பினராயி விஜயன் கூறிய குற்றச்சாட்டுக்கு, கேரள மாநில காங்கிரஸ் தலைவா் மறுப்பு










