வாஷிங்டன்: மின்னணு வணிகத்தில் ஈடுபட்டு வரும் அமேஸான் நிறுவனம், ஹிட்லர் மீசை போன்ற இருப்பதாக விமரிசனம் எழுந்த நிலையில், தனது புதிய லோகோவை மாற்றியுள்ளது.
இதையும் படிக்கலாமே.. திருமணத்தை மீறிய உறவு வைத்திருக்கும் பெண்களில் 48% பேர்..? (இது ஒரு ஆய்வின் முடிவு)
செல்லிடப்பேசி செயலிகளுக்கான லோகோவில் இதுவரை இருந்த கடைகளில் பொருள்களை வாங்கப் பயன்படுத்தும் தள்ளுவண்டி போன்ற படத்தை மாற்றிவிட்டு, கடந்த மாதம் தான் புதிய லோகோவை அறிமுகப்படுத்தியது. அதில், காக்கி நிற அட்டைப் பெட்டியில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது போன்று அதில் ஒரு அம்புக்குறியை சிரிப்பை உணர்த்துவது போன்ற வடிவிலும் அறிமுகப்படுத்தியிருந்தது. அதாவது அமேஸானில் பொருள்களை வாங்கும் போது ஒரு அட்டைப்பெட்டியில் வருவதைப் போன்றே தனது லோகோவையும் அமைத்திருந்தது.
இதையும் படிக்கலாமே.. தமிழகத்தில் 209 குடும்பங்களைச் சேர்ந்த 450 பேருக்கு கரோனா: அச்சம் தரும் தகவல்
ஆனால், இந்த புதிய லோகோ, அடோல்ஃப் ஹிட்ரின் மீசையை நினைவுபடுத்துவதாக சமூக வலைத்தளங்களில் விமரிசனங்கள் எழுந்தன. இது நிறைய பயனாளர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட நிலையில் புதிய லோகோவில் ஒரு சின்ன மாற்றத்தை செய்து புதிய லோகோவை வெளியிட்டுள்ளது. அதாவது பெட்டியில் ஒட்டப்பட்டிருந்த டேப்-பின் அமைப்பை மாற்றி வடிவமைத்து, விமரிசனத்திலிருந்து தப்பியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

