இனியாவது விழித்துக் கொள்வோம்: 2021-ல் அதிகபட்ச ஒருநாள் கரோனா பாதிப்பு
நாட்டில் இன்று காலையுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் புதிதாக 24,882 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டில் பதிவான அதிகபட்ச ஒரு நாள் பாதிப்பு இதுவாகும்.

இனியாவது விழித்துக் கொள்வோம்: 2021-ல் அதிகபட்ச ஒருநாள் கரோனா பாதிப்பு