கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கரோனா பரவல்: காஸியாபாத்தில் 144 தடை

உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளதைக் கட்டுப்படுத்தும் வகையில் அந்த மாநில அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

News image
Updated On :18 மார்ச் 2021, 8:12 am

DIN

உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளதைக் கட்டுப்படுத்தும் வகையில் அந்த மாநில அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில் உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஏற்கெனவே உத்தரப் பிரதேசத்தில் வணிக வளாகங்கள், சந்தை, பள்ளி, கல்லூரி போன்ற பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹோலி போன்ற பண்டிகள் வருவதால், மக்கள் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் காஸியாபாத்தில் மே 25-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.