கரோனா தொற்றின் பிறப்பிடம் கண்டுபிடிக்கும் ஆய்வுக்கு இந்தியா ஆதரவு
கரோனா தொற்றின் பிறப்பிடம் கண்டுபிடிக்கும் ஆய்வுக்கு உலக நாடுகள் கோரிக்கை வைத்திருக்கும் நிலையில் அதற்கு இந்தியா தனது ஆதரவு தெரிவித்துள்ளது.

கரோனா தொற்றின் பிறப்பிடம் கண்டுபிடிக்கும் ஆய்வுக்கு இந்தியா ஆதரவு