அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நாட்டில் இதுவரை 108.47 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: மத்திய அரசு

இந்தியாவில் இதுவரை 108.47 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :8 நவம்பர் 2021, 6:09 am

DIN

இந்தியாவில் இதுவரை 108.47 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 116 கோடி(1,16,59,92,955) தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 15.6 கோடி(15,60,08,496) தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 23,84,096 தடுப்பூசிகள் உள்பட இதுவரை மொத்தம் 1,08,47,23,042 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

வயது வாரியாக முதல் தவணை, இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

முதல் தவணை - 42,45,43,385

இரண்டாம் தவணை - 15,14,76,624

முதல் தவணை - 17,63,88,452

இரண்டாம் தவணை - 9,93,34,705

முதல் தவணை - 11,06,32,907

இரண்டாம் தவணை - 6,82,87,034

முதல் தவணை - 1,03,79,606

இரண்டாம் தவணை - 1,60,37,946

முதல் தவணை - 1,83,72,723

இரண்டாம் தவணை - 1,48,10,221

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.