வெளிநாட்டுப் பயணிகளுக்கான வழிகாட்டுதல்: நள்ளிரவு முதல் அமல்
ஒமைக்ரான் கரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து வெளிநாட்டுப் பயணிகளுக்கு மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள் நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

கோப்புப்படம்
Updated On :30 நவம்பர் 2021, 4:49 pm







