பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மத்தியப் பிரதேசம்: பேருந்து விபத்தில் 7 பேர் பலி, 14 பேர் படுகாயம்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இன்று(அக்.1) காலை பயணிகள் பேருந்தும் கனரக லாரியும் மோதிக்கொண்டதில் 7 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

News image
மத்தியப் பிரதேசம்: பேருந்து விபத்தில் 7 பேர் பலி, 14 பேர் படுகாயம்
Updated On :1 அக்டோபர் 2021, 7:49 am

DIN

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இன்று(அக்.1) காலை பயணிகள் பேருந்தும் கனரக லாரியும் மோதிக்கொண்டதில் 7 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பிந்த் மாவட்டதில் உள்ள நெடுஞ்சாலையில் இன்று காலை 7 மணிக்கு குவாலியரிலிருந்து பரேலி சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்தும் கனரக லாரியும் நேரடியாக மோதிக் கொண்டதில் சம்பவ இடத்திலேயே 7 பேர் பலியானதோடு 14 பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.

மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் 4 பேரை குவாலியர் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் ஓட்டுனரை கைது செய்ததாகவும் காவல்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.