பருவநிலை மாற்றம் தொடர்பாக ஒதுக்கப்படும் நிதி; முக்கியமான கேள்வி எழுப்பிய நிர்மலா சீதாராமன்
பருவநிலை மாற்றம் தொடர்பான விவகாரங்களில் இந்தியா அளித்த உறுதிமொழிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கோப்புப்படம்







