/

நாட்டில் 99.12 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 99.12 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

News image
நாட்டில் 99.12 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன
Updated On :20 அக்டோபர் 2021, 6:37 am

DIN

இந்தியாவில் இதுவரை 99.12 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 41,36,142 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  99,12,82,283 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

முதல் தவணை -  39,73,05,720

இரண்டாம் தவணை -  11,57,29,771

முதல் தவணை -  16,88,22,731

இரண்டாம் தவணை -  8,76,73,217

முதல் தவணை -  10,62,77,396

இரண்டாம் தவணை -  6,20,54,229

முதல் தவணை -  1,03,76,101

இரண்டாம் தவணை -  90,98,715

முதல் தவணை -  1,83,62,683

இரண்டாம் தவணை -  1,55,81,720

99,12,82,283

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.