/

நாட்டில் 102.27 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 102.27 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

News image
நாட்டில் 102.27 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
Updated On :25 அக்டோபர் 2021, 9:18 am

DIN

இந்தியாவில் இதுவரை 102.27 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 12,30,720 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  1,02,27,12,895 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

முதல் தவணை -  40,72,14,067

இரண்டாம் தவணை -  12,62,73,063

முதல் தவணை -  17,20,53,801

இரண்டாம் தவணை -  9,11,69,536

முதல் தவணை -  10,81,37,930

இரண்டாம் தவணை -  6,39,04,274

முதல் தவணை -  1,03,78,224

இரண்டாம் தவணை -  91,50,822

முதல் தவணை -  1,83,69,475

இரண்டாம் தவணை -  1,57,27,472

1,02,27,12,895

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.