கரோனா 3-வது அலை அபாயம்? மாநில அரசுகளுடன் மத்திய சுகாதாரத் துறை ஆலோசனை
மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

மன்சுக் மாண்டவியா (கோப்புப் படம்)
Updated On :27 அக்டோபர் 2021, 10:57 am







