இதுவரை 106.14 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: மத்திய சுகாதாரத்துறை
நாடு முழுவதும் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசியில் எண்ணிக்கை 106.14 கோடியைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


நாடு முழுவதும் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசியில் எண்ணிக்கை 106.14 கோடியைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதல் நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி இயக்கத்தை தீவிரப்படுத்த அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அக். 31 காலை 8 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் 1,06,14,40,335 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
வயதுவாரி விவரங்கள்:
முதல் தவணை - 41,83,92,813
இரண்டாம் தவணை - 14,17,87,899
முதல் தவணை - 17,47,82,442
இரண்டாம் தவணை - 9,62,71,341
முதல் தவணை - 10,96,95,172
இரண்டாம் தவணை - 6,66,10,264
முதல் தவணை - 1,03,79,018
இரண்டாம் தவணை - 92,21,867
முதல் தவணை - 1,83,71,653
இரண்டாம் தவணை - 1,59,27,866
1,06,14,40,335
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...