பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் தொடர்ந்த அவதூறு வழக்குக்கு எதிராக கங்கனா ரணாவத் தாக்கல் செய்து மனு தள்ளுபடி
தொலைக்காட்சி நேர்காணலின்போது தன்னை பற்றி ஆதாரமற்ற அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக நடிகை கங்கனா ரணாவத்திற்கு எதிராக பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

நடிகை கங்கனா ரணாவத்









