தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நடிகர் சோனு சூட் வீட்டில் வருமான வரித்துறை ஆய்வு

பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் வீட்டில் வருமான வரித்துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். 

News image

கோப்புப்படம்

Updated On :15 செப்டம்பர் 2021, 11:19 am

DIN

மும்பையில் உள்ள பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் வீடு உள்பட அவருக்கு சொந்தமான ஆறு இங்களில் வருமான வரித்துறை இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

தில்லி அரசின் மாணவர்களுக்கான வழிகாட்டல் திட்டத்தின் விளம்பர தூதராக நடிகர் சோனு சூட் அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது வீட்டில் வருமானவரித்துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

ஆம் ஆத்மி கட்சியில் சோனு சூட் இணையவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், அதற்கு பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார். கரோனா பெருந்தாற்றின்போது, பல்வேறு தொண்டு செயல்களை செய்ததற்காக சோனு சூட்டுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.