ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பிரதமருக்கு வழங்கப்பட்ட பரிசுகள், நினைவுப் பொருள்கள் இன்று முதல் ஏலம்

பிரதமர் நரேந்திர மோடி பெற்ற பரிசுகள் , நினைவுப் பொருள்கள் இன்று(செப்-17) முதல் இணைய வழியாக ஏலம் விடப்படுகிறது.

News image

பிரதமருக்கு வழங்கப்பட்ட பரிசுகள், நினைவுப் பொருள்கள் இன்று முதல் ஏலம்

Updated On :17 செப்டம்பர் 2021, 8:06 am

DIN

பிரதமர் நரேந்திர மோடி பெற்ற பரிசுகள் , நினைவுப் பொருள்கள் இன்று(செப்-17) முதல் இணைய வழியாக ஏலம் விடப்படுகிறது.

பிரதமரின் முக்கிய நிகழ்ச்சிகள் , சந்திப்புகள் மூலம் அவருக்கு வழங்கப்பட்ட பல பரிசுகள் மற்றும் நினைவுப் பொருள்களை ஏலம் விட கலாச்சாரத்துறை அமைச்சகம் முடிவு செய்திருந்த நிலையில் தற்போது இன்று முதல் இணைய வழியிலான ஏலத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கிடைத்த விளையாட்டுச் சாதனங்கள் , அயோத்தி ராமர் கோயில், சர்தாம், ருத்ராக்ஷ் மாநாட்டு மையம் ஆகியவற்றின் மாதிரிகள், சிற்பங்கள், ஓவியங்கள், அங்கவஸ்திரங்கள் உட்பட பல பொருட்கள் உள்ளன.

இந்த ஏலம் வருகிற அக்-7 ஆம் தேதி வரை  நடைபெறும் என கலாச்சாரத்துறை தெரிவித்திருக்கிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.