/

நாட்டில் 82.65 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 82.65 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

News image
நாட்டில் 82.65 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன
Updated On :22 செப்டம்பர் 2021, 7:03 am

DIN

இந்தியாவில் இதுவரை 82.65 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 75,57,529  தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  82,65,15,754 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

முதல் தவணை -  33,47,62,522

இரண்டாம் தவணை -  6,47,24,317

முதல் தவணை -  15,29,73,905

இரண்டாம் தவணை -  7,07,83,297

முதல் தவணை -  9,79,37,287

இரண்டாம் தவணை -  5,32,33,801

முதல் தவணை -  1,03,69,831

இரண்டாம் தவணை -  87,67,189

முதல் தவணை -  1,83,46,681

இரண்டாம் தவணை -  1,46,16,924

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.