நாட்டில் 83.39 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை
இந்தியாவில் இதுவரை 83.39 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.


இந்தியாவில் இதுவரை 83.39 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 71,38,205 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 83,39,90,049 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
முதல் தவணை - 33,77,76,289
இரண்டாம் தவணை - 6,69,10,347
முதல் தவணை - 15,37,13,610
இரண்டாம் தவணை - 7,15,16,250
முதல் தவணை - 9,83,05,587
இரண்டாம் தவணை - 5,35,93,374
முதல் தவணை - 1,03,70,205
இரண்டாம் தவணை - 87,85,834
முதல் தவணை - 1,83,47,309
இரண்டாம் தவணை - 1,46,71,244
83,39,90,049
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...