/

நாட்டில் 86 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 86 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

News image
நாட்டில் 86 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன
Updated On :27 செப்டம்பர் 2021, 6:44 am

DIN

இந்தியாவில் இதுவரை 86 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 38,18,362 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  86,01,59,011 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

முதல் தவணை -  34,82,66,215

இரண்டாம் தவணை -  7,45,08,007

முதல் தவணை -  15,64,81,731

இரண்டாம் தவணை -  7,39,69,804

முதல் தவணை -  9,97,47,469

இரண்டாம் தவணை -  5,47,95,828

முதல் தவணை -  1,03,71,418

இரண்டாம் தவணை -  88,35,377

முதல் தவணை -  1,83,49,453

இரண்டாம் தவணை -  1,48,33,709

86,01,59,011

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.