சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

மகாராஷ்டிரத்தில் புதிதாக இருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

மகாராஷ்டிரத்தில் புதிதாக இருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  

News image
Updated On :6 டிசம்பர் 2021, 7:42 pm IST

மகாராஷ்டிரத்தில் புதிதாக இருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  

தென்னாப்பிரிக்கா, அமெரிக்காவிலிருந்து மகாராஷ்டிரம் வந்த வந்த இருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவில் ஒமைக்ரான் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிரா - 10, கர்நாடகா - 2, ராஜஸ்தான் - 9, டெல்லி மற்றும் குஜராத்தில் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.