வேளாண் சட்டங்களை ரத்து செய்யப் போவதில்லை: ராம்நாத் கோவிந்த்
மத்திய அரசு புதிதாக நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யப்போவதில்லை என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்யப் போவதில்லை: ராம்நாத் கோவிந்த்