வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

நாடாளுமன்றகுளிா்கால கூட்டத்தொடா் நவ. 29-இல் தொடக்கம்

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் நவ. 29-ஆம் தேதி தொடங்கும் என அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :18 நவம்பர் 2021, 1:41 am

புது தில்லி: நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் நவ. 29-ஆம் தேதி தொடங்கும் என அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மக்களவைச் செயலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

17-ஆவது மக்களவையின் 7-ஆவது கூட்டத் தொடா் நவ. 29-ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகிறது. இக்கூட்டத்தொடா் டிச. 23-ஆம் தேதி நிறைவடையும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல மாநிலங்களவை கூட்டத்தொடரும் நடைபெறும் என மாநிலங்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.