/

ஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு

​ஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை புதன்கிழமை வெளியிட்டது.

News image

கோப்புப்படம்

Updated On :15 செப்டம்பர் 2021, 3:18 am

DIN


ஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை புதன்கிழமை வெளியிட்டது.

தேர்வு முடிவுகள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 18 பேர் முதலிடம் பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளைப் பெற மாணவர்கள் விண்ணப்பப் படிவ எண், பிறந்த தேதி மற்றும் கடவுச்சொல் அவசியம்.

ஜே.இ.இ. மெயின் தேர்வு ஆகஸ்ட் 26, 27, 31 மற்றும் செப்டம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் 334 நகரங்களில் நடைபெற்றது. மொத்தம் 9.34 லட்சம் பேர் தேர்வெழுதினர்.

தேர்வு முடிவுகளைக் காண: https://ntaresults.nic.in/resultservices/JEEMain2021auth

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.