சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு! இறக்கத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை
இன்றைய வர்த்தகத் தொடக்கத்திலேயே மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியது.


இன்றைய வர்த்தகத் தொடக்கத்திலேயே மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியது.
கடந்த புதன்கிழமை 58,338 என்ற புள்ளிகள் முடிந்த மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று(திங்கள்கிழமை) சரிவுடன் தொடங்கியுள்ளது.
9.35 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 1,054.48 புள்ளிகள் சரிந்து 57,284.45 புள்ளிகளில் வர்த்தகமானது.
அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி, 255.60 புள்ளிகள் இழந்து 17,220.05 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...