இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

முன்னாள் மத்திய உள்துறை செயலாளர் மாதவ் கோட்போலே காலமானார்

முன்னாள் மத்திய உள்துறை செயலாளர் மாதவ் கோட்போலே மகாராஷ்டிரத்தின் புணே நகரில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. 

News image
Former Union home secretary Madhav Godbole
Updated On :25 ஏப்ரல் 2022, 10:25 am

DIN

முன்னாள் மத்திய உள்துறை செயலாளர் மாதவ் கோட்போலே மகாராஷ்டிரத்தின் புணே நகரில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. 

அவருக்கு வயது 85. 

கடந்த மார்ச் 1993இல் இந்திய நிர்வாகப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெறுவதற்கு முன்பு, காட்போல் மத்திய உள்துறை செயலாளராக பணியாற்றினார்.

அவர் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறைகளின் செயலாளராகவும், மகாராஷ்டிர அரசின் முதன்மை நிதிச் செயலாளராகவும் பணியாற்றினார்.

காட்போல் கொள்கை முடிவுகள் குறித்து 20க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். 

அவர், மனைவி சுஜாதா, மகன் ராகுல், மகள் மீரா ஆகியோருடன் வசித்து வந்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.