நாட்டில் சற்று குறைந்த தொற்று பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் 2,541 பேருக்குத் தொற்று
நாட்டில் நேற்றைய கரோனா பாதிப்பு 2,593 ஆக இருந்த நிலையில், இன்று புதிதாக 2,541 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 1,862 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.










