சீன வெட்டும் கருவிகள் மீதுபொருள் குவிப்பு தடுப்பு வரி: வா்த்தக அமைச்சகம் பரிந்துரை
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெட்டும் கருவிகள் மீது அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்க மத்திய வா்த்தக அமைச்சகத்தின் வா்த்தக குறைதீா்ப்பு இயக்குநரகம் பரிந்துரைத்துள்






