நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் இன்று தொடக்கம்- 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்
சா்வதேச சூழல் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றத்தின் குளிா்கால கூட்டத்தொடா் புதன்கிழமை (டிச.7) தொடங்கவுள்ளது. கூட்டத்தொடரின்போது










