மகாராஷ்டிரத்தில் முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிசம்பர் 11) தொடக்கி வைத்தார்.
முதல் கட்டத்தில் முடிவடைந்த மெட்ரோ ரயில் நிலைய திட்டத்தை தொடங்கி வைத்து பயணிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்தார்.
இதையும் படிக்க: ஜிகர்தண்டா-2 டீசர் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு!
முதல் கட்டத்தில் முடிவடைந்த மெட்ரோ ரயில் நிலைய திட்டத்தை தொடங்கி வைத்து பயணிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்தார். பிரதமர் ஜீரோ மைல் மெட்ரொ பார்க் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கப்ரி ரயில் நிலையம் வரை அவர் பயணிகளுடன் பயணம் மேற்கொண்டார். மேலும், இரண்டாம் கட்ட மெட்ரோப் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
முதல் கட்ட மெட்ரோ திட்டத்தில் 40 கிலோ மீட்டர் தொலைவிற்கான 36 ரயில் நிலையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த திட்டத்துக்கு 8,650 கோடி செலவிடப்பட்டுள்ளது. தற்போது, ரூ.6700 கோடி செலவில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மளிகைக் கடையில் வேன் புகுந்ததில் பெண் உயிரிழப்பு

விபத்தில் இறந்த ஐடி பெண் ஊழியா் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு அளித்த காப்பீடு நிறுவனம்

சேலத்தில் மதுபோதையில் தகராறு செய்த மகனை வெட்டிக்கொன்ற தந்தை கைது

தேசிய மக்கள் நீதிமன்றம்: 2,449 வழக்குகளுக்கு தீா்வு
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

